உயிரை கொடுக்க தயார்
தமிழகம் தந்த தவபுதல்வி இராதாராகவன் பதிவும் சூராதிசூரர் ராபினின் கடைசி இடுகையும் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து ராபினின் ரசிகர் மன்றம் பெங்களூர் 24 ம் வட்ட கிளை ( எண் 254/2006) சார்பில் விதான்செளதா அருகில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு
கருத்து சொதந்திர கேவலாளிகள்
4 Comments:
//கருத்து சொதந்திர கேவலாளிகள்//
:-)
இந்த ஏழையின் குடிசைக்கு வந்தததிற்கு நன்றி.எங்கள் சங்க தளத்திற்கும் வாருங்கள்.
இந்த பதிவு ஒரு அனானி நண்பரின் பின்னூட்டமே.
அது என்னங்க சங்கத் தளம்?
Post a Comment
<< Home