டோண்டுக்களின் அட்டகாசங்கள்
தமிழ்மணத்தில் புதிதாக பதிவாகியுள்ள இராதா ராகவன் பதிவு பதிவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் நமுட்டு சிரிப்புடன் கருத்து சொல்லாமல் நழுவுகின்றனர்.இதை பற்றி கோவாலுவின் முந்தைய பதிவு எதிர்பார்த்த குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் இந்த பதிவு.
இந்த பதிவு டோண்டுவும் ராபினும் சேர்ந்து நடத்தும் போர் யுக்தியின் ஒரு அத்தியாயமா அல்லது டோண்டுவின் பின்னூட்ட போர் யுக்திக்கு போலியார்
வைத்த பதில் ஆப்பா?
வலைப்பதிவர்கள் அனானியாக வந்து கருத்து கூறலாம்.இங்கு ஐ.பி ட்ராக்கர் இல்லை.ஆகவே அடித்து விளையாடுங்கள்.ஆனால ஆபாசம் வேண்டாம் ப்ளீஸ்.ஆபாசம் சங்க விதிமுறைகளுக்கு புறம்பானது.
20 Comments:
அந்த பதிவு டோண்டுவும் ராபினும் சேர்ந்து போலியாருக்கு வைத்து பொறியாக இருக்கலாம்.
இரண்டு பதிவையுமே கண்டுக்காமல் விட்டா போதும்னு தோணுது..
அத்தோட, பதிவர்களின் மனைவி மக்களை வம்புக்கிழுப்பது போர் உத்தியாப் படலை, 'அக்கப்'போராத்தான் படுது!
முதலில் போலி என்று இவர் சந்தேகப்படும் ஒரு பதிவரின் மனைவி பெயரில் பதிவு துவக்கியது யார்?
தமிழ்மணத்திற்கு புகார் செய்யப்பட்டு விட்டதா?
எந்த பதிவு என்று முதலில் லிங்க் வையும். மண்டை காய விடாதேயும்...
விசாலாட்சி என்ற பெயரில் பதிவை தொடங்கியது டோண்டு ராகவன்.
ராதாராகவன் என்ற பெயரில் தளம் தொடங்கியது இறைநேசன் மற்றும் நல்லடியார், சலாஹுத்தின்.
கோவாலு,
டோண்டு ராகவன் என்ற தனி ஒரு மனிதன் வெறி பிடிச்சு ஜாதி ஜாதின்னு குதிக்க ஆரம்பித்த பின்னால்தான் போலியே தோன்றினார். இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனவே டோண்டுதான் முழுமுதல் காரணம். அடுத்து தீவிர கட்டத்துக்கு எடுத்துச் சென்றது போலி.
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்துள் உண்டு என்பார்கள்.
இப்போது அதான் நடக்கிறது!
http://radharaghavan.blogspot.com
துலுக்க பசங்க வேலையா இருக்கலாம் இந்த ராதாராகவன் என்ற போலி வலைப்பூ.
கோபால்,
என்னை வெச்சி காமெடி கோமெடி ஒன்னும் பன்னலியே?
!!இங்கு ஐ.பி ட்ராக்கர் இல்லை!!
காமாடி தலைவா.
அனானியா டிராக் பண்ணமுடியாது. ஒரு சில வழிகள்தான் உள்ளது. அதையும் சுலபமா ஏமாத்தலாம். அதுல ஒரு வழியில தான் நான் இங்க பின்னூட்டம் போட்டேன்.
ஒரு வேளை உண்மையிலேயே இராதாஇராகவன் என்று ஒரு பெண் வலைப்பதிவர் புதிதாக வந்தள்ளாரா?
கோவாலு,
என்னை வெச்சி காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?
டோண்டு கவலைப்படாமல் இருப்பதை பார்த்தால் உண்மையிலேயே இது அவருடைய பொறியாகத்தான் இருக்கும்
காமெடி ஏதும் இல்லீங்..
ராதா ராகவன் பதிவில் அசிங்க இல்லை. அவர் தன்னுடைய நிலையைத்தான் சொல்கிறார். ஏன் டோண்டு மனைவி வலைப்பதிவு செய்யக்கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்குதா?
டோண்டுவே அந்த பதிவை நடத்துவதாகவும் அதில் பின்னூட்டம் அளிப்பவர்கள் ஐ.பி யை ட்ராக் செய்வதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அன்பர் தெரிவிக்க ஆசைப்படுகிறார்.
இரு நாட்களுக்கு முன்னர் இந்த இராதாராகவன் பின்னூட்டங்களை பிரசுரிப்பவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என்ற கூறிய ராபின் இப்போது எங்கேப்பா எங்கே?
மக்கா! ஏதாவது புரியும்படி பேசுங்க. யாரு அந்த டோண்டு ராகவன்? ஏன் அவர் இப்படி பன்றார்?
????
Post a Comment
<< Home