பதினெட்டு வயதில் பார்த்தவை எல்லாம்

கலாய்த்தல் நமது தொழில்

Tuesday, August 29, 2006

வஜ்ரா இது நியாயமா?

புதுமைவிரும்பியின் இந்த பதிவில் வஜ்ராவின் பின்னூட்டத்தை பாருங்கள்.

9:14 PM வஜ்ரா ஷங்கர் said...

// இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை. //

Jesus F christ!! Thats one hell of a statement.

மூசு சார், எங்கேயோ போயிட்டீங்க சார்..(அபூர்வ சகோதரர்கள் ஸ்டைலில் படிக்கவும்)

5:46 AM


இதில் உள்ள Jesus F Christ என்றால் என்ன என்று வஜ்ரா விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக அந்த F என்ற வார்த்தை கெட்ட வார்த்தை என்று எனக்கு சந்தேகம். கிறிஸ்தவ அன்பர்கள், நடுநிலைவாந்திகள் கருத்து என்ன என்று தெரிந்துக்கொள்ளவும் அவா.

அனானிகள் சங்கம், அதர் ஆப்சன் உபயோகப்படுத்துவோர் சங்கம் அனைவரும் இங்கு வந்து உதவவும்.

21 Comments:

At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

இதை கடுமையாக கண்டிக்கிறேன்.

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

பாகிஸ்தான் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்...

 
At Tuesday, August 29, 2006, Blogger நாமக்கல் சிபி said...

தவறான பொருளில் சொல்லப்பட்டிருப்பின் நிச்சயம் கண்டிக்கப்படக் கூடியதே!

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

வஜ்ரால்லாம் ஒரு மனுஷன்னு சொல்லிட்டு அவன்கிட்டே நியாயம் கேட்குறியே கோவாலு?

மொதல்லே நீ மனுஷன் தானா?

 
At Tuesday, August 29, 2006, Blogger வஜ்ரா said...

This comment has been removed by a blog administrator.

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

//தவறான பொருளில் சொல்லப்பட்டிருப்பின் நிச்சயம் கண்டிக்கப்படக் கூடியதே! //

ஆமா வந்துட்டாரு கண்டிக்க. மொதல்ல உன்னை மாதிரி ஆளுங்க பாப்பானுக்கு ஜால்ரா தட்டுறதை நிறுத்தினாலே போதும். கண்டிக்க எல்லாம் தேவை இல்லை.

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

அவன் தான் வக்கிர பஞ்சராச்சே அவன் கிட்ட் போய் இப்டி கேட்டுகினு கிறே

இதத்தான் பாப்பாரப் புத்திங்கறது.

 
At Tuesday, August 29, 2006, Blogger Muse (# 01429798200730556938) said...

அந்த எழுத்திற்கு தாங்கள் ஏன் தவறான அர்த்தம் கற்பிக்கிறீர்கள். டிக்ஷனரியில் கீழ்க்கண்ட அர்த்தம்தான் கானப்படுகிறது:

a powerful oxidizing agent

மக்களை இறையிடம் அன்பு கொள்ளச் செய்ய மிகப்பெரிய தூண்டுதலாக இருந்த ஏஸு என்றுதான் நான் புரிந்துகொண்டேன்.

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

Good posting
when vinayakar can be ** ed in other blogs why i can t jesus not to be **ed

 
At Tuesday, August 29, 2006, Blogger வஜ்ரா said...

This comment has been removed by a blog administrator.

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

//மனுசனா இல்லையான்னு பார்த்து சொல்றதுக்கு ஒரு அறிவாளி இருக்கார் தமிழ்மணத்தில...தெரியாதா? அவர்ட்டெப் போய் கேளு...//

ஆமா இவரு தெய்வப்பிறவியாம்.

 
At Tuesday, August 29, 2006, Blogger Muse (# 01429798200730556938) said...

Lord Sivan fucking Muse என்று சொல்லி விட்டு

மீண்டும் படிக்கவும். நான் சொல்லியிருந்தது F என்கிற எழுத்தைப்பற்றித்தானேயொழிந்து தங்களுடைய பொழுதுபோக்கை பற்றி அல்ல.

 
At Tuesday, August 29, 2006, Blogger வஜ்ரா said...

This comment has been removed by a blog administrator.

 
At Tuesday, August 29, 2006, Anonymous Anonymous said...

muse என்ற பெயரிலேயே டூப்ளிகேட் இருந்தால் தானே தப்பு? Mouse என்ற பெயரில் ஒருவர் வருகிறார். அது எப்படி தமிழ்மணத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராகும்?

வஜ்ரா பஞ்சர் கடை
இஸ்ரேல்

 
At Tuesday, August 29, 2006, Blogger ரவி said...

கோவாலு, வஜ்ராவிடம் கேட்டால் - நியாயமாக, அவர் விளக்கம் தருவார்.

ஏற்கனவே, அவர் பல விளக்கங்க்கள் கொடுத்துள்ளார்.

அதனால், தனிமடலில் கேட்டுவிட்டு பிறகு பதிவிட்டு இருக்கலாமே...

விளக்கம் தருவதற்க்கு அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று எண்ணுகிறேன்.

அப்படி அவர் தவறான அர்த்தத்தில் தான் சொல்லி இருப்பாராகின் அதை நானும் ஒரு பதிவிட்டு கண்டிப்பேன்.

 
At Tuesday, August 29, 2006, Blogger புதுமை விரும்பி said...

கோவாலு,

நன்றி எனது பதிவிற்கு, சுட்டி கொடுத்ததற்கு. உங்கள் கேள்வி சரியானது தான். ஆனால், கொஞ்சம், தனி மனித தாக்குதல் செய்யும் பின்னூட்டங்களை, கத்தறித்த பின் பொதுப்பார்வைக்கு அனுப்பலாமே.

 
At Thursday, August 31, 2006, Blogger சிறில் அலெக்ஸ் said...

இது பெரிய விஷயாமக (எனக்கு) தெரியவில்லை. இது ஒரு Expression ஆகிவிட்டது.

அமெரிக்கா வந்த புதிதில் கஷ்டப்பட்டு காரிலிருந்த படியே வலதுகையால் ஒருவருக்கு காசு தர முயன்றுகொண்டிருந்தேன்.. அவர் இலகுவாக.."உனக்கு இன்னொரு கை (இடது0 இருக்குது தெரியுமா?" என்றார்.

நம்மூர்லதான் இந்த மாதிரி வலது கை, பெரியவர்கள்/கணவன் பெயர் சொல்லி அழைக்காதது என பல சட்டங்கள்.

சும்மா டீல்ல வுடுங்கோ..

வஜ்ராவுக்கென ஒரு முத்திரை இருப்பதால் அவர் நோக்கத்தை சந்தேகப் படுகிறீர்கள் அவர் இதற்காக..
Ganesh F lord என எழுதி பரிகாரம் தேடவேணுமென்றெல்லாம் இல்லை..

ஆனா இன்னுமொரு முறை இதை தவிர்க்கலாம்.

 
At Thursday, September 28, 2006, Blogger ஜயராமன் said...

ஆமாம்! "holy s**t" என்கிறார்களே, அதுவும் இந்த F Christ அர்தத்தில் தான் சொல்வதா? என்னமோ இங்கிலீசு ரொம்ப குழப்புது?

நன்றி

 
At Thursday, September 28, 2006, Anonymous Anonymous said...

holy s**t என்றால் புனித சாணி என்று பொருள். சமயத்தில் holy cow என்றும் சொல்வார்கள், பசு உண்மையிலே புனிதம் தானே நமக்கு.

இந்த் jesus f christ தான் கொஞ்சம் ஓவர். அதாவது...*******னு சொன்னா சகிக்குமா?

 
At Friday, September 29, 2006, Anonymous Anonymous said...

//என்னமோ இங்கிலீசு ரொம்ப குழப்புது?
//

இந்த ஆள் இங்கிலீசுல ரொம்ப வீக்ன்னு இப்போ தெரிஞ்சுருச்சு..

 

Post a Comment

<< Home