முதல் படம் நான் எடுத்தது என்ற வகையில் அதுதான் பாலாவின் நிஜ முகம் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் அன்று எங்களுடன் வந்தது நிஜ பாலபாரதிதானா இல்லை போலியா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை :)
//முதல் படம் நான் எடுத்தது என்ற வகையில் அதுதான் பாலாவின் நிஜ முகம் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் அன்று எங்களுடன் வந்தது நிஜ பாலபாரதிதானா இல்லை போலியா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை //
//முதல் படமே இதைச் சொல்வது மாதிரி தான் இருக்கு..- ஏண்டா என்னை போட்டோ எடுத்தே என்கிற மாதிரி...// பொன்ஸ், அது சாதாரணமா எடுத்த போட்டோ இல்லை. வரப்போகும் அவரின் புத்தகங்களின் பின் அட்டையில் போட எடுத்தது!
போட்டோ எடுக்கறதுக்கு முன்னாடி, எப்படியாச்சும் கஷ்ட்டப்பட்டு, மனசுக்குள்ள உங்கள பெரிய எழுத்தாளரா நினைச்சுக்கோங்க என்று சொல்லியிருந்தேன்.
அதனால்தான் சிரிக்காமல், சீரியஸாய் இதற்குமுன் பல புத்தகங்களின் பின் அட்டை புகைப்படங்களை மனதில் கொண்டுவந்து அப்படி போஸ் தந்திருக்கிறார் :)))
30 Comments:
அட... பாவிங்களா...?
நானும் பயந்துட்டேன்..போங்கப்பா..
ஹஹஹ :) நல்ல விளையாட்டுப் போங்க
இப்படி எல்லாம் அலையாதீங்கப்பா...
நாசமாப் போயா நீயும்..
இங்கன அனானி விளையாட்டு உண்டா?
தொலைச்சுடுவேன்...
செந்தழல் ரவிய கலாய்க்கலாமா இங்கண?
இதுக்கு 8 பின்னூட்டம் வேற...
மூணுமே வேற வேற மாதிரித் தெரியுதே. பாலபாரதி multiple split personalityயா ?
நம்ம பாலுவா இது
இன்னாபா, first-mover advantageன்னு ஒன்னு இருக்கு தெரியாதா?
லிவிங் ஸ்மைல வச்சி லக்கிலுக் போட்டாரு
லக்கிலுக்க வச்சி செந்தழல் போட்டாரு
செந்தழல வச்சி பாலபாரதி போட்டாரு
பாலபாரதிய வச்சி பீன்ஸ் போட்டாங்க
இதயெல்லா வச்சி நீங்க போட்டீங்க..
இதுக்கு பேருதான் linked-list.
இப்போ, LSV ஒரு பதிவு போட்டா அது circular linked-list ஆயிடும்.
வர்ட்டா?
ஆவ்வ்வ்வ்.....
முதல் படம் நான் எடுத்தது என்ற வகையில் அதுதான் பாலாவின் நிஜ முகம் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் அன்று எங்களுடன் வந்தது நிஜ பாலபாரதிதானா இல்லை போலியா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை :)
அது நான் தான் அருள்!
ஆன்சைன் அனானி சி.புரோகிராம் செய்துக்கிட்டு இருக்கார் போல..
அதுதான் லிங்குடு லிஸ்டை அள்ளி விட்டுட்டார்...
ஒத்துக்கோப்பா ?
//அது நான் தான் அருள்!//
அய்யய்யோ.. நான் வரல இந்த வெளாட்டுக்கு :)
//அட... பாவிங்களா...?//
முதல் படமே இதைச் சொல்வது மாதிரி தான் இருக்கு..- ஏண்டா என்னை போட்டோ எடுத்தே என்கிற மாதிரி.. .
அதனால அருள் சொல்வது போல் உண்மையான பால பாரதி தானான்னு சந்தேகமா இருக்கு.. :)))
//முதல் படம் நான் எடுத்தது என்ற வகையில் அதுதான் பாலாவின் நிஜ முகம் என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் அன்று எங்களுடன் வந்தது நிஜ பாலபாரதிதானா இல்லை போலியா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை //
:))
கோவாலு இன்னுமா நீ போகலை...
வெறும் இருபது பின்னூட்டத்தோடு அடங்கவா பதிவு போட்டேன் நான். இது நியாயமா நைனா?
என்னப்பா நடக்குது..
//வெறும் இருபது பின்னூட்டத்தோடு அடங்கவா பதிவு போட்டேன் நான். இது நியாயமா நைனா?//
கோவாலு ஒன்னைய.. கொ.ப.செ போட்டுடவா க.பி.கழகத்துல...
எப்போ தான் முடிகிறதா உத்தேசம்?
போதும் விளையாட்டு...
//முதல் படமே இதைச் சொல்வது மாதிரி தான் இருக்கு..- ஏண்டா என்னை போட்டோ எடுத்தே என்கிற மாதிரி...//
பொன்ஸ், அது சாதாரணமா எடுத்த போட்டோ இல்லை. வரப்போகும் அவரின் புத்தகங்களின் பின் அட்டையில் போட எடுத்தது!
போட்டோ எடுக்கறதுக்கு முன்னாடி, எப்படியாச்சும் கஷ்ட்டப்பட்டு, மனசுக்குள்ள உங்கள பெரிய எழுத்தாளரா நினைச்சுக்கோங்க என்று சொல்லியிருந்தேன்.
அதனால்தான் சிரிக்காமல், சீரியஸாய் இதற்குமுன் பல புத்தகங்களின் பின் அட்டை புகைப்படங்களை மனதில் கொண்டுவந்து அப்படி போஸ் தந்திருக்கிறார் :)))
பாலபாரதி மன்னிப்பு கேட்பாரா?
லக்கிலுக் மன்னிப்பு கேட்பாரா?
செந்தழல் மன்னிப்பு கேட்பாரா?
தமிழ் வலை பதிவர்கள் சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன்.
டாய் ஜேம்ஸ்,
முதல்ல உன் பெயரை சொல்லுடா சோமாறி
Post a Comment
<< Home