கரகாட்டக்காரனை கீத்துக்கொட்டாயில மண்ணை குவிச்சு வைச்சு குந்த வைச்சு பாத்து வாயில் ஈ பூர்றது கூட தெரியாம கை தட்டுனவன் எல்லாம் இன்னைக்கு வேட்டையாடு விளையாடு படத்தை வெமரிசனம்னு சொல்லி பிச்சு புடுங்கறான்... விடுங்கடா கமல் பாவம்டா...டேய் போங்கடா
வந்ததுக்கு பிரிட்னி குட்டியை ஜொல்லிட்டு போங்க..
1 Comments:
அனானிகள கூட காணோம்..ம்...
Post a Comment
<< Home