போர் யுக்தியாம்
இரவு கழுகார், மருதநாயகம், சாம்பு,அமானுஷ்ய ஆவி, சுமா, விடாதுகருப்பு, பார்டெண்டர், விட்டது சிகப்பு, கோவாலு, இவர்கள் இல்லை என்றால் வலைப்பூ போரடித்து விடாதா?
இந்த வார முக்கிய ஹிட் போர் யுக்தி ஹி்ம்சைகள் ரொம்ப மட்டமாக போவதுதான். தமிழ்மணத்தையும் உங்கள் அரசியலில் இழுப்பது யுக்திகளில் அடக்கமா டோண்டு ராகவன்?
4 Comments:
அனானிகளை கோவாலு அன்புடன் வெட்கத்தை விட்டு அழைக்கிறான்
கெழட்டு சிங்கம் போலி என்று சந்தேகிக்கப்படுபவரின் மனைவி பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்தது. போலியாரோ கெழட்டு சிங்கத்தின் பெண் சிங்கம் பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதை தமிழ்மணத்திலும் வகைப்படுத்தி விட்டார். என்னவோ நடக்குது போங்க. பேசாம வேடிக்கை பார்க்கலாம். கெழமும் நம்பளை மாதிரி பேசாம இருந்தா பிரச்சினையே இல்லை.
கோவாலு.. கோவாலு.. என்னா கோவாலு
//இரவு கழுகார், மருதநாயகம், சாம்பு,அமானுஷ்ய ஆவி, சுமா, விடாதுகருப்பு, பார்டெண்டர், விட்டது சிகப்பு, கோவாலு, இவர்கள் இல்லை என்றால் வலைப்பூ போரடித்து விடாதா?//
(சுமா)
அவங்களோட 2 பதிவுக்கே இப்படியா
இது கொஞ்சம் ஒவராத் தெர்ல!
:)))
Post a Comment
<< Home