வஜ்ரா இது நியாயமா?
புதுமைவிரும்பியின் இந்த பதிவில் வஜ்ராவின் பின்னூட்டத்தை பாருங்கள்.
9:14 PM வஜ்ரா ஷங்கர் said...
// இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை. //
Jesus F christ!! Thats one hell of a statement.
மூசு சார், எங்கேயோ போயிட்டீங்க சார்..(அபூர்வ சகோதரர்கள் ஸ்டைலில் படிக்கவும்)
5:46 AM
இதில் உள்ள Jesus F Christ என்றால் என்ன என்று வஜ்ரா விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக அந்த F என்ற வார்த்தை கெட்ட வார்த்தை என்று எனக்கு சந்தேகம். கிறிஸ்தவ அன்பர்கள், நடுநிலைவாந்திகள் கருத்து என்ன என்று தெரிந்துக்கொள்ளவும் அவா.
அனானிகள் சங்கம், அதர் ஆப்சன் உபயோகப்படுத்துவோர் சங்கம் அனைவரும் இங்கு வந்து உதவவும்.